லதாவின் எண்ணங்கள்

இனி காய்களை நகர்த்துதல் குறித்த விதிமுறைகளைக் காண்போம். வீரர்களை(Pawn) நகர்த்துவதிலிருந்து ஆரம்பிப்போம். விதிமுறை # 1 வீரர்கள் எப்போதும் எதிரணியை நோக்கி முன்னால் மட்டும்தான் செல்ல இயலும். அதாவது வெளிர் நிற வீரர்கள் எதிரணியான அடர் நிறத்தின் பக்கத்தை நோக்கியே முன்னேற இயலும். அடர் நிற வீரர்கள் எதிரணியான வெளிர் நிறத்தின் பக்கத்தை நோக்கியே முன்னேற இயலும்.

விதிமுறை # 2வீரர்களை முதன்முறை மட்டும் இரண்டு கட்டங்கள் அல்லது ஒரு கட்டம் முன்னே உள்ள எதிரணியை நோக்கி நகர்த்தலாம் விதிமுறை # 3வீரர்கள் முதன் முறை தவிர மற்ற சமயங்களில் ஒரே ஒரு கட்டம்தான் முன்னேறிச் செல்ல இயலும். வெளிர் நிற வீரன் நகர்த்தலுக்கான விளக்கப்படம்  எடுத்துக்காட்டாக, வெளிர் / வெள்ளை நிறத்தில் இரண்டாம் வரிசையில் இருக்கும் எந்த வீரனையும் முதலில் இரண்டு கட்டங்கள் அல்லது ஒரு கட்டம் முன்னே நகர்த்தலாம். a1  என்ற கட்டத்தில் இருக்கும் வெளிர் / வெள்ளை நிறத்தில் யானைக்கு முன்னால் a2 என்ற கட்டத்தில் இருக்கும் வீரனை இரண்டு கட்டங்கள் நகர்த்தினால் அது a4 என்ற கட்டத்திற்குப் போய்ச் சேரும். அதை அல்ஜீப்ரைக் குறியீட்டில் a4 என்று குறிக்கலாம். அதே வீரனை ஒரே ஒரு கட்டம் முன்னால் நகர்த்தினால் அதை a3 என்று குறிக்கலாம்.  விதிமுறை # 4 எதிரணியை நோக்கி நகர்த்தப்பட்ட வீரர்கள் எவரையும் பின்னால் நகர்த்த இயலாது. விதிமுறை # 5 சென்றடையக்கூடிய கட்டத்தில் வேறு எந்தக் காயும் இருக்கக்கூடாது. en passant விதிமுறையைப்பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம். இனி வீரர்கள் எதிரணியிலிருக்கும் காய்களை வெட்டிச் சாய்க்கும் / வீழ்த்தும் விதிமுறை. எந்த ஒரு வீரனும் தனக்கு முன்னால் உள்ள கட்டத்திற்கு வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அடுத்த கட்டத்தில் (the square of the same colour diagonally across the right or left in the next rank)  எதிரணியின் எந்த ஒரு காய் இருந்தாலும் அதை வெட்டி வீழ்த்தலாம். கீழே உள்ள படங்களில் வீரன் எதிரணீயின்  ஏதேனும் ஒரு காயை   எப்படி வெட்ட இயலும் என்பதைக் காணலாம்.  Courtesy : http://en.wikipedia.org/wiki/Pawn_(chess)

# 003 சதுரங்கக் காய்களைப் பலகையில் வைக்கும் முறை
# 003 சதுரங்கக் காய்களைப் பலகையில் வைக்கும் முறை

இப்போது சதுரங்க விளையாட்டின் காய்களைப் பலகையில் வைக்கும் முறையைப் பார்ப்போம்.  சதுரங்கம் விளையாட இருக்கும் இருவரும் / இரண்டு பக்கங்களும் வெவ்வேறு (கருப்பு மற்றும் வெள்ளை அல்லது அடர் மற்றும் வெளிர்) நிறங்கள் தீட்டப்பட்ட விதவிதமான காய்களைச் சதுரங்கப் பலகையில் குறிப்பிட்ட விதிமுறைகளில் வைத்துக்கொண்டு  ஆட  ஆரம்பிப்பார்கள்.  இருபக்கங்களுக்கும் ஆரம்பத்தில் 16 காய்கள் ஆறு வகையாக இருக்கும்.

1 அரசன் / இராஜா (King)

1 அரசி / இராணி (Queen)

2 யானைகள் (Rooks)

2 மந்திரிகள் (Bishops)

2 குதிரைகள் (Knights)

8 வீரர்கள் / சிப்பாய்கள் (Pawns)இனி இவற்றைச் சதுரங்கப் பலகையில் வைக்கும் விதிமுறைகள்:தாய்க்குலத்திற்கு முதலிடம் (ladies first) என்பதற்கிணங்க முதலில் கருப்பு ராணி கருப்புக்கட்டத்தில் வெள்ளை ராணி வெள்ளைக்கட்டத்தில் என்று நினைவில் வைத்துக்கொள்ளலாம் (இது மற்றொரு விதி).

கருப்பு                கட்டம்

அரசி (Queen)          d8

அரசன் (King)          e8

மந்திரிகள் (Bishops)     c8, f8

குதிரைகள் (Knights)     b8, g8

யானைகள் (Rooks)      a8, h8

வீரர்கள் (Pawns)        a7, b7, c7, d7, e7, f7, g7, h7

வெள்ளை              கட்டம்

அரசி (Queen)          d1

அரசன் (King)          e1

மந்திரிகள் (Bishops)     c1, f1

குதிரைகள் (Knights)     b1, g1

யானைகள் (Rooks)      a1. h1

வீரர்கள் (Pawns)        a2, b2, c2. d2, e2, f2, g2, h2

எல்லாக் காய்களும் சரியாக வைக்கப்பட்டுள்ள சதுரங்கப் பலகை

Courtesy :  http://www.chesscentral.com/chess_rule/chess_game.htm

சதுரங்கக் காய்களின் சுருக்கப்பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன

K – அரசன்/இராஜா – King

Q – அரசி/இராணி   – Queen

R – யானை        – Rook

B – மந்திரி         – Bishop

N – குதிரை        – Knight

P – வீரன் / சிப்பாய் – Pawn

http://en.wikipedia.org/wiki/Chess_piece  -  From Wikipedia, the free encyclopedia

# 002 அல்ஜீப்ரைக் குறியீடு
# 002 அல்ஜீப்ரைக் குறியீடு (algebraic notation)

சதுரங்கப் பலகையைச் சரியாக வைத்தாயிற்று. இப்போது விளையாடும் இருவருக்கும் பெயர் சூட்டுவோம். ஒருவர் பெயர் கருப்பு மற்றவர் பெயர் வெள்ளை என்று பொதுவாக வைத்துக்கொள்வோம்.

இப்போது விளையாடும் இருவருக்கு இடையில் பலகையை வைக்கும் முறையைச் சொல்லலாம். சரியான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பலகையின் மேற்புறம் கருப்புப் பக்கம் என்றும் பலகையின் கீழ்ப்புறம் வெள்ளைப்பக்கம் என்று மற்றொரு விதியாகக் கொள்ளலாம்.

கருப்பு

வெள்ளை

மறுபடியும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள :அடர் / கருப்பு / black மற்றும் வெளிர் / வெள்ளை / white இரண்டினையும் அகர வரிசைப்படி எழுதிப்பார்த்தால் அடர் / கருப்பு / blackதானே மேலே வரும் ; வெளிர் / வெள்ளை / whiteதானே கீழே வரும்.

இன்னொருவிதமாகவும் நினைவில் வைத்துக்கொள்ளலாம். இருவருக்கும் அருகில் white in the right (white square in the right hand side corner) / light in the right இருக்க வேண்டும்.

சில சதுரங்கப் பலகைகள் ஒரு ஓரத்தில் 1 2 3 4 5 6 7 8 என்ற எண்களுடனும் மற்றொரு ஓரத்தில் a b c d e f g h என்ற எழுத்துகளுடனும் இருக்கும். இந்தப் பலகையை a b c d e f g h எழுத்துகள் இருக்கும் ஓரம் கீழேயும் (வெள்ளைப் பக்கம்) 8 என்ற எண் மேலேயும் (கருப்புப் பக்கம் ) வருமாறு வைத்துக்கொள்வதே சரியான முறை. (மற்றொரு விதி)

கருப்பு

வெள்ளை

சதுரங்கப் பலகையில் a முதல் h வரை உள்ள நெடுங் கட்டங்கள்  காலம்(ன்) – (column) அல்லது ஃபைல் (file) எனப்படும். 1 முதல் 8 வரை உள்ள குறுக்குக்கட்டங்கள் ரோ (row) அல்லது ரேங்க் (rank) எனப்படும். ரேங்க்குகளையும் ஃபைல்களையும் வைத்து சதுரங்கப் பலகையில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒரு தனிப்பட்ட பெயரால் அறியப்படும். எடுத்துக்காட்டாக கீழ் இடது மூலையில் உள்ள கருப்புக் கட்டம் a ஃபைலிலும் 1-ஆவது ரேங்க்கிலும் உள்ளதால் அது a1 என்று குறிக்கப்படும்.

இவ்வாறாக முதல் ரேங்க்கில் உள்ள கட்டங்கள் யாவும் a1, b1, c1, d1, e1, f1, g1, h1 என்று குறிக்கப்படும். இதேபோல் முதல் ஃபைலில் உள்ள கட்டங்கள் a1, a2, a3, a4, a5, a6 a7, a8 என்று குறிக்கப்படும்.

எல்லாக் கட்டங்களின் பெயர்களுடன் சதுரங்கப் பலகை

#001 சதுரங்கம் (Chess) பெருங்கடலில் முத்தெடுக்க வருகிறீர்களா ?
# 001 சதுரங்கம் (Chess) பெருங்கடலில் முத்தெடுக்க வருகிறீர்களா ?

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

போசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன்கதைஅரோ

- – கவிச் சக்ரவர்த்தி கம்பர்

குற்றம் இல்லாத வெற்றியை உடைய இராமனின் கதையை ஆவலுடன் சொல்லப்போவது ஒரு பூனை, ஓசை மிகுந்த சிறந்த பாற்கடலை அடைந்து அதில் உள்ள பால் அனைத்தையும் நக்கியே குடிக்க முற்பட்டதுபோல இருக்கிறது என்கிறார் கம்பர்.

சதுரங்கத்திற்கும் கம்ப இராமாயணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? சதுரங்கம் பற்றி எழுத ஆரம்பித்த உடன் என் நினைவிற்கு வந்தது இதுதான். உடனே கம்பருக்கு இணையாக என்னைக் கம்பேர் செய்து கொள்வதாக எண்ணவேண்டாம். பாற்கடலைக் குடிக்க நினைத்த பூனையாகவே நினைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

chess – a game played by two people on a square board, in which each player initially has 16 pieces that can be moved in different ways as per the rules defined.

chessboard – a square board divided into 64 smaller squares, half of which are light and half dark in colour, which is used for playing chess (or draughts).

chess set – the 32 pieces half of which are light and half dark in colour used to play the game of chess in a chessboard.

சதுரங்க விளையாட்டின் பெயர்க்காரணம், வரலாறு மற்றபிற விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.

சதுரங்கத்தை இரண்டுபேர் விளையாடிப் பொழுதைக் கழிக்க ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்று இப்போதைக்குச் சொல்லிக்கொள்ளலாம். ஏற்கனவே விளையாடப்பட்ட விளையாட்டுகளைத் தனியாகவே ஒருவர் விளையாடிப் பார்ப்பது, ஒருவரே பலருக்கு எதிராக நேரிலோ (simultaneous) / இணையத்தில் நேரடியாகவோ (online)/(மின்) அஞ்சல் மூலமோ (offline/e-mail/correspondence) விளையாடுவது, பார்க்காமலே விளையாடுவது (blindfold) போன்ற விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.

விளையாடத் தேவையானவை சதுரங்கப் பலகை (Chess Board) மற்றும் சதுரங்கக் காய்கள் (Chess pieces).விளையாட்டுப் பலகை சதுர (square) வடிவில் இருக்கும்.  பலகையில் 64 சின்னஞ்சிறு சதுரங்கள் (squares) எட்டுக்கு எட்டு அதாவது 8 வரிசைகளில் (rows), ஒவ்வொரு வரிசையிலும் 8 சதுரக் கட்டங்கள்  அடுத்தடுத்து  வைக்கப்பட்டு (columns) அமைந்திருக்கும். அடுத்தடுத்த கட்டங்கள் இரண்டு வித்தியாசமான வண்ணங்களில் (பொதுவாகக் கருப்பு – black மற்றும் வெள்ளை – white ) இருக்கும்.  கட்டங்களின் நிறங்களை அடர் / கருப்பு நிறம் என்றும் வெளிர் / வெள்ளை நிறம் என்றும் கட்டங்களை அடர் / கருப்பு கட்டம் மற்றும் வெளிர் / வெள்ளை கட்டம் என்றும் சொல்வோம்.

முதலில் பலகையை வைத்துக்கொள்ளும் முறையைத் தெரிந்துகொள்வோம். பலகை சதுரமாகவும் கட்டங்கள் இரண்டே இரண்டு வண்ணங்களில் இருப்பதால் பலகையையும் இரண்டே இரண்டு வித்தியாசமான முறையில்தான் வைத்துக் கொள்ள இயலும்.

1. அடர் நிறக்கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில் அல்லது

2. வெளிர் நிறக்கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில்

எந்த ஒரு விளையாட்டிற்கும் விதிகள் (rules) இருக்கும் அல்லவா? சதுரங்க விளையாட்டின் முதல் விதியாகச் சதுரங்கப் பலகையின் இடப்பக்கம் கீழ்மூலையில் அடர்/கருப்பு கட்டம் இருக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

பலகை சரியான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

பலகை தவறான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமா ?  அடர் நிறம் / கருப்பு / black மற்றும் வெளிர் நிறம் / வெள்ளை / white இரண்டையும் எழுதிப் பார்த்தால் எது அகரவரிசைப்படி முதலில் வரும் ? அந்தக் கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில் இருக்கவேண்டும்.

Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!